விடியல்


விடியல் வெள்ளி

* முஸ்லிம் சமூகத்திற்கெதிராக ஃபாசிஸமும் மீடியாவும் ஒரணியில் நின்று செயல்பட்டு வரும்போது...

* சிறிய செய்திகளைப் பெரிய பிரச்சினைகளாக்கியும், பெரிய பிரச்சினைகளை சிறிய செய்திகளாக்கியும் முஸ்லிம்களை பொது சமூகத்திடமிருந்து தனிமைப்படுத்தும் செயல் திட்டத்தை நிறைவேற்றிட முனையும் போது...

அவர்களின் சதியை முனை மழுங்கச் செய்து, உண்மையை உரக்கக் கூறுவதில் முன்னணியில் நின்று வருகிறது  விடியல்...

நாட்டில் நடந்த குண்டு வெடிப்புகளுக்கு பின்னணி ஃபாசிஸ்டுகள் தான் என்று கூறி சங்பரிவார சுவாமி அஸிமானந்தா அப்ரூவரான போது தேசமே அதிர்ந்தது. ஆனால் விடியல் வாசகர்களோ இது பழைய செய்தியல்லவா என வியந்தனர்...

* இப்படி உலக விவகாரங்கள் முதல் நாட்டு நடப்புகள் வரையிலான அரசியல், பொருளாதார, சமூகப் பிரச்சினைகளில் நடைமுறைக்கேற்ற மாற்றுக் கோட்பாடுகளை முன்வைக்கும் அட்டைப்படக் கட்டுரைகள்...

* போட்டிகள் நிறைந்த இவ்வுலகில் எதையும் எதிர்கொள்ளும் மனவலிமையை வளர்க்கும் தன்னம்பிக்கைத் தொடர்...

* மீடியாவின் முஸ்லிம் விரோதப்போக்கை முஸ்லிம்கள் எவ்வாறு எதிர்கொள்ள வேண்டும் எனும் விழிப்புணர்வுத் தொடர்

* இஸ்லாமிய வரலாற்றையும் முஸ்லிம்களின் வாழ்வியலையும் பிணைத்து மனதை வருடும் இதமான தென்றலாய் ‘மனதோடு மனதாய்’ பகுதி கடைசிப் பக்கமாக...

இப்படி விடியல் மாத இதழ் ‘பத்திரிகை’ எனும் நிலையத் தாண்டி ‘விடியல்  ஒரு சமூக இயக்கம்’ என்பதாக மக்கள் மன்றத்தில் அங்கீகரிக்கப்படுகிறது.

விடியலின் வாசகர்கள் ஒவ்வொருவரும் அந்த சமூக மாற்ற இயக்கத்தின் உறுப்பினராக தங்களை இணைத்துக்கொண்டனர்.

மாற்றத்தில் கரைந்து போகும் பண்டங்களாக அல்லாமல் மாற்றத்தை உருவாக்கும் உந்து சக்திகளாக ஆவதற்கு உங்களையும் அன்புடன் அழைக்கிறது விடியல் குடும்பம். ஆம்! விடியலின் வாசகராவதன் மூலம் சமூக மாற்றத்திற்கான புரட்சியில் நீங்களும் பங்கெடுத்தவராவீர்கள்!

எங்கும் பரவியிருக்கும் விடியலின் பிரதிநிதிகளிடம் விரைந்து சென்று விடியலின் சந்தாதாரராவீர்!

அறிவின் புதையல்  அதுவே விடியல்! விடியல் வாசகர்  அறிவின் போதகர்!

ஆண்டுச் சந்தா ரூ.240 மட்டும்

ஜூலை  2012 முதல்

 புதுப்பொலிவுடன் உங்கள் விடியல்...

 படியுங்கள்! பரப்புங்கள்!! பாதுகாத்து வையுங்கள்!!!

 விடியல் அலுவலகம்

 26, பேரக்ஸ் சாலை, 2வது மாடி, பெரியமேடு, சென்னை - 3

 போன்: 044 256 10 969, செல் : 96000 08724 Email:vidialvelli@gmail.com

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.