அஸ்ஸலாமு அலைக்கும்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா-வின் மாநில நிர்வாகிகள் காரைக்கால் தெற்கு தொகுதி சட்டப்பேரவை உறுப்புணர் A.M.H. நாஜிம் அவர்களை சந்தித்தனர்.
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃஃப் இந்தியா வின் தமிழ் மாநில தலைவர் A.S. இஸ்மாயில்,பொது செயலாளர் காலித், சோஷியல் டெமாக்ரடிக் பார்டி ஆஃப் இந்தியா வின் பொது செயலாளர் முபாரக் ஆகியோருடன் காரை மாவட்ட நிர்வாகிகளும் இச்சந்திப்பில் கலந்துக்கொண்டனர்.
அந்த சந்திப்பின் போது பாப்புலர் ஃப்ரண்ட் புதுச்சேரி மாநிலத்தில் முஸ்லிம்களுக்கான இடஒதுக்கீடு, ஆக்கிரமிக்கப்பட்ட வக்ஃப் சொத்துக்களை மீட்பது ஆகியவை சம்மந்தமாக A.M.H. நாஜிம் அவர்களிடம் கலந்தாலோசனை செய்யப்பட்டது.

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.