Sunday, 19 August 2012

ஈகைத் திருநாளில் அமைதி நிலவிட பிரார்த்திப்போம். SDPI மதுக்கூர் நகர தலைவரின் பெருநாள் வாழ்த்து செய்தி


மதுக்கூர் : ஈகை திருநாளில்  கல்வி, பொருளாதாரம், சமூக பாதுகாப்பு போன்றவற்றில் சமூகம் மேம்பட நாம் உழைக்க வேண்டும். மகிழ்ச்சி நிறைந்த இந்நன்னாளில் முஸ்லிம் சமூகத்தின் அவலநிலை மாற இறைவனிடம் இருகரம் ஏந்தி பிரார்த்திப்போம்.


மதுக்கூர் SDPI நகர  தலைவர் ஜெ.செய்யது முஹம்மது பெருநாள்  வாழ்த்து செய்தியை அணைத்து மக்களுக்கும் தெரிவித்தார்.  

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.