திண்டுக்கல்லில் பாப்புலர் ப்ரண்ட் நடத்திய டெங்கு விழிப்புணர்வு பிரச்சாரம்

திண்டுக்கல் : பாப்புலர் ப்ரண்ட் சார்பாக டெங்கு காய்ச்சல் சம்மந்தமான விழிப்புணர்வு பிரச்சாரம் 21 .10 .2012 அன்று திண்டுக்கல்லில் நடைபெற்றது.
திண்டுக்கல் அரசு மருத்துவமனையில் தொடங்கிய இவ்விழிப்புணர்வு பிரச்சாரத்திற்கு பாப்புலர் ப்ரண்ட் ஆப் இந்தியாவின் திண்டுக்கல் மாவட்ட தலைவர் முஹம்மது இல்யாஸ் தலைமை தாங்கினார். அ.தி.மு.க நகர தலைவர் மருதராஜ் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்கள்.
இதில் டெங்கு காய்ச்சல் பற்றிய விழிப்புணர்வு துண்டு பிரசுரம் மக்களுக்கு விநியோகம் செய்யப்பட்டது.










No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.