Monday, 19 November 2012

காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.


காஸாவில் அப்பாவி மக்கள் மீது இஸ்ரேல் நடத்தி வரும் காட்டுமிராண்டித்தனமான தாக்குதலை கண்டித்து பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சார்பாக இந்தியா முழுவதும் பல்வேறு மாநிலங்களிலுள்ள மாவட்ட தலைநகரங்களில் நவம்பர் 18 மற்றும் 19 ஆகிய தேதிகளில் கண்டன ஆர்ப்பாட்டங்கள் நடைபெற்றது.

அதன் ஒரு பகுதியாக தமிழ்நாட்டில் திருவாரூர் மாவட்டத்தில் திருவாரூர் பஸ் நிலையத்திற்கு எதிரில் 19.11.2012 அன்று மாலை 4 மணிக்கு மாபெரும் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பாப்புலர் ஃப்ரண்ட் திருவாரூர் மாவட்ட தலைவர் லத்தீப் தலைமை தாங்கி வரவேற்பு உரையாற்றினார் . பாப்புலர் ஃப்ரண்ட் பேச்சாளர் மதுக்கூர்  அஜ்மல் கண்டன உரையாற்றினார். பாப்புலர் ஃப்ரண்ட் திருவாரூர் மாவட்ட செயற்குழு உறுப்பினர் விலாயத் ஹுசைன் நன்றியுரையாற்றினார் .







மதுக்கூர் 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.