அறிவகம் சார்பில் சேலத்தில் நடைபெற்ற தாவா பயிற்சி முகாம்
Posted onMonday November 26, 2012
சேலம் : தமிழ்நாடு டெவலப்மன்ட் பவுண்டேஷன் டிரஸ்ட்டின்கீழ் இயங்கி வரும் அறிவகம் மதரஸா சார்பில் தாவா பயிற்சி முகாம் 25.11.2012 அன்று இரவு 6.30 மணி முதல் 8.30 மணி வரை சேலத்தில் உள்ள சுபம் திருமண மண்டபத்தில் வைத்து நடைபெற்றது.
தாவா களத்தில் பல வருடங்களாக செயலாற்றி வரும் தாயீ.சுல்தான் இப்ராஹீம் அவர்கள் தாவா செய்வது எப்படி ? என்பது குறித்து உரை நிகழ்த்தினார் . இப்பயிற்சி முகாமில் 50 க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டு பயனடைந்தனர் .

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.