Monday, 5 November 2012

கட்காரிக்கு எதிராக மகேஷ் ஜெத்மலானி குரல்: பி.ஜே.பி-யின் உயர்மட்டக் குழுவில் இருந்து விலகல்


கட்காரிக்கு எதிராக மகேஷ் ஜெத்மலானி குரல்: பி.ஜே.பி-யின் உயர்மட்டக் குழுவில் இருந்து விலகல்

MAHESH_jethmalani
கட்காரி தலைவராக இருக்கும் வரை தான் கட்சியின் முடிவுகளை எடுக்கும் உயர் மட்டக் குலுவிலிருக்கப் போவதில்லை என மகேஷ் ஜெத்மலானி கருத்து தெரிவித்துள்ளார்.
மகேஷ் ஜெத்மலானியின் தந்தையும் பி.ஜே.பி.யின் ராஜ்யசபா எம்.பியுமான ராம் ஜெத்மலானி, “கட்காரியின் மீது ஊழல் குற்றச்சாட்டு இருப்பதால் இரண்டாம் முறை தலைவர் பதவியில் தொடர முயலக்கூடாது” என்று கூறி இரண்டு வாரத்திற்குள் மகேஷ் ஜெத்மலானியின் அறிக்கை வந்துள்ளது.
கட்காரியின் நிறுவனமான பூர்தி சர்க்கரை மற்றும் சக்தி நிறுவனத்திற்கு சந்தேகத்திற்கு இடமான வகையில் பணம் கிட்டியுள்ளதாக பத்திரிக்கைகளில் செய்தி வந்ததிலிருந்து கட்காரிக்கு எதிராக கண்டனங்கள் எழுந்து வருகின்றது.

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.