ஹிந்து முன்னணிரே பாப்புலர் ஃப்ரண்ட் பற்றி தெரிந்து கொள்ளவும் கீழே உள்ள செய்தியை பார்த்து தெரிந்து கொள்ளுங்கள்.இது அநீதி இழைக்கப்பட்ட மக்களுக்காக போராடும் இயக்கம், எங்கேயும் தடை செய்யப்படாத இயக்கம்,பல மாநிலங்களில் கால் ஊன்றி தொடர்ந்து பல சமுதாய சேவைகளை செய்து வரும் இயக்கம்,பல சமுதாய மக்களின் மனதில் இடம் பெற்றுள்ள் இயக்கம். உங்களிடம் ஒரு கேள்வி பாப்புலர் ஃப்ரண்ட் தீவிரவாத செயலில் எங்கே?எப்பொழுது ஈடுபட்டது எனபதை குறித்து எதவாது ஒரு ஆதாரமாவது உங்களிடம் உள்ளதா?
No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.