Wednesday, 3 April 2013

மதுக்கூர் மதுக்கடை போர் ......SDPI

இன்று 03.4.13 மதுக்கூரில் பஸ்  ஸ்டாண்ட் ஆத்து பலம்    மக்கள் குடி இருப்பு  அருகே புதிய மதுபானக்கடை திறக்கப்பட்டுள்ளது எனவே அதை   அகற்றகோரி சாலைமறியல் நடைபெற்றது இதில் 200 மேற்பட்டவர்கள் கலந்து  கொண்டனர் இதில்  பொதுமக்களுடன் இணைந்து SDPI  கட்சியினரும் கலந்து கொண்டனர் இதில்  SDPI  கட்சி மாவடடசெயலாளர் செய்யது முஹம்மத்  மற்றும் நகரத்தலைவர்  ராஜமுஹம்மத் நகர   செயலாளர்  அசாருதீன் பொருளாளர் மதுகை முபாரக்  மேற்கு  கிளை தலைவர் அசாருதீன் கிளை  து தலைவர் பாட்ச மைதீன் கிழக்கு கிளை  செயலாளர் அல்யாசின் மற்றும் செயல் வீரர்கள் கலந்து  கொண்டனர்  போராட்டம் வெற்றி பாதையை எட்டியது 







No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.