Sunday, 7 April 2013

மதுக்கூர SDPI கட்சி கிழககு கிளை துவக்க விழா மற்றும் கொடியற்றும் நிகழ்ச்சி

மதுக்கூர SDPI கட்சி கிழககு கிளை துவக்க விழா மற்றும் கொடியற்றும் நிகழ்ச்சி மதினா சூப்பர் மார்க்கெட் அருகில் 5.4.13 அன்று  நடைபெற்றது

தலைமை : செய்யது முஹம்மத் ( மாவட்ட செயலாளர் )
வரவேற்புரை : ஷேக் அஜ்மல் MBA  ( கிழக்கு கிளை து .செயலாளர் )
கொடியற்றுதல் : ராஜா முஹம்மத்( நகர தலைவர் )
முன்னிலை : மதுகை முபாரக் (  நகர பொருளாளர் ) 
நன்றிரை அசாருதீன் B.COM 


No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.