Friday, 20 July 2012

துக்கடையை திறக்ககூடாது.
மதுரையில் புதிதாக அமையவுள்ள  மதுக்கடைதுதிறப்பதை நிறுத்தக் கோரி SDPI- யினர் மாவட்ட கலெக்டரிடம் மனு அளித்தனர் 

மதுரை மத்திய தொகுதி தெற்கு மாரட் வீதியில் புதிதாக அமையவுள்ள மதுக்கடையை திறப்பதை நிறுத்தக் கோரி SDPI -ன் மதுரை மாவட்ட தலைவர் எம்.ஜபார் சுல்தான் அவர்களின் தலைமையில் பலர் மதுரை மாவட்ட ஆட்சியர் உ.சகாயம் அவர்களிடம் மனு அளித்தனர், மதுக்கடையை திறக்ககூடாது என வலியுறுத்தினர். இதன் பேரில் கலெக்டர் புது மதுக்கடை திறப்பது தடுக்கப்படும் என வாக்குறிதி அளித்தார்.




No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.