மதுக்கூரில் கல்வி உதவி தொகை பெறுவதற்கான சிறப்பு முகாம்
பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியா சமூக மேம்பட்டு பிரிவு சார்பாக முஸ்லிம் மாணவர்களுக்கு கல்வி உதவித்தொகை பெறுவதற்கான விண்ணப்ப்படிவங்களை தஞ்சை தெற்கு மாவட்டம் மதுக்கூர் கிளை சார்பாக மதுக்கூர் பெரியப்பள்ளி வளாகத்தில் மாணவர்களுக்கு விண்ணப்பம் பூர்த்தி செய்து கொடுக்கப்பட்டது .
மாணவர்களுக்கு கல்வி மற்றும் வேலைவாய்ப்பு தொடர்பான வழிகாட்டுதல்களும் கொடுக்கப்பட்டது. இதில் பலர் கலந்து கொண்டு பயன்பெற்றனர்.
பொதுவாக விளிப்புனர்வில்லாத குறிப்பாக கல்வியில் பின்தங்கிய பகுதிகளில் அரசாங்கத்தின் உதவிகள் சென்றடையாமலேயே இருந்து வருகிறது . இதனை உணர்ந்து பாப்புலர் பிரண்ட் பின்தங்கிய கிராமங்களில் இதுபோன்றதொரு கல்வி வழிகாட்டுதல்கள் பணிகளை மேற்கொண்டு வருவது குறிப்பிடத்தக்கது

No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.