இஸ்லாமிய சிறை கைதிகளை விடுதலை செய்ய கோரி அனைத்து இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம்
![]() |
| SDPI மாநில தலைவர் தெக்லான் பாக்கவி உரையாற்றிய பொழுது |
செப்.15 அண்ணா பிறந்த நாளை முன்னிட்டு 7ஆண்டுகள் சிறைவாசம் கழித்த இஸ்லாமிய சிறைவாசிகள் உட்பட அனைத்து அரசியல் சிறைவாசிகள், ஆயுள்சிறைவாசிகளின் விடுதலை செய்ய கோரி அனைத்து அரசியல் அமைப்புகள் ,இஸ்லாமிய அமைப்புகள் சார்பாக மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெற்றது இதில்SDPI ,TMMK ,INTJ மேலும் பல இஸ்லாமிய அமைப்புகளும் ,அரசியல் கட்சிகளும் கலந்து கொண்டது இந்த நிகழ்ச்சியை இன ஒழிப்புக்கு எதிரான இஸ்லாமிய இளைஞர் இயக்கம் அமைப்பளார் உமர் கயான் அவர்கள் ஒருங்கிணைத்தார்











No comments:
Post a Comment
Note: only a member of this blog may post a comment.