Monday, 31 December 2012

ரிஹாப் சார்பாக வாலிநோக்கத்தில் நடந்த மருத்துவ முகாம் Posted onMonday December 31, 2012



இராமநாதபுரம் : ரிஹாப் இந்தியா ஃபவுண்டேஷன் டிரஸ்ட் சார்பாக இராமநாதபுரம் மாவட்டம் வாலிநோக்கத்தில் 18.12.2012 அன்று காலை 10.30 மணியளவில் நடைபெற்றது . இம்முகாமிற்கு பாப்புலர் ஃப்ரண்ட் ஆஃப் இந்தியாவின் இராமநாதபுரம் மாவட்ட செயலாளர் பரக்கத்துல்லாஹ் தலைமை தாங்கினார் . 

இம்முகாமில் SDPI கட்சியின் முதுகுளத்தூர் தொகுதி தலைவர் அஹமது சித்தீக் , மாவட்ட செயற்குழு உறுப்பினர் ஹாஜா முஹைதீன் மற்றும் நூருல் ஹசன் ஆகியோர் சிறப்பு அழைப்பாளர்களாக கலந்து கொண்டனர் .

இதில் 70க்கும் மேற்பட்ட மக்கள் கலந்து கொண்டு பயனடைந்தனர் . மருந்துகள் மற்றும் ஊசிகள் இலவசமாக வழங்கப்பட்டது . 36 நபர்களுக்கு பல் நீக்கம் செய்யப்பட்டது .

 

No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.