Friday, 25 January 2013

பெரம்பலூர் வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த காவல் துறை நிர்வாகத்தை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்


பெரம்பலூர் வி.களத்தூர் முஸ்லீம்கள் மீது பொய் வழக்கு போட்டு கைது செய்த காவல் துறை நிர்வாகத்தை கண்டித்துதிருவாரூர் மாவட்டம் லச்சுமா காகுடியில் பகுதியில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டம் கொண்ட மக்களின் ஒரு பகுதியினர் வரவேற்புரை : ஷேக் அஜ்மல் தலைமை : ஹிலயத் ( மாவட்ட செயலாளர் pfi ) முன்னிலை : ஹாஜி ஷேக் (தஞ்சை மாவட்ட செயலாளர் pfi ) கோசம் : லத்திப் நன்றிவுரை: சாகுல் ஹமீது





No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.