Wednesday, 6 February 2013

NWF நடத்திய "பெண்களை பாதுகாப்போம்" துண்டு பிரசுரம் விநியோகம் சென்னையில் ஆரம்பம்



 பெண்களுக்கு எதிராக வன்முறைகள் தற்பொழுது அதிகரித்து கொண்டு வருகிறது அதனால் பெண்கள் வன்முறையில் இருந்து தங்களை பாதுகாப்பது எவ்வாறு மேலும் பெண்கள் எதிர்கொள்ள கூடிய சவால்கள் போன்றவைகள் அடங்கிய விழிப்புணர்வு துண்டு பிரசுரங்கள் தமிழ்நாடு முழுவதும் NWF என்ற பெண்கள் அமைப்பு   "பெண்களை பாதுகாப்போம்" என்ற தலைப்பில்  துண்டு பிரசுரம் விநியோகம்  செய்து வருகிறது அதன் ஒரு பகுதியாக சென்னையில்  வள்ளியம்மாள் மகளிர் கல்லூரி முன்பு நடைபெற்றது






No comments:

Post a Comment

Note: only a member of this blog may post a comment.